இலங்கையில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் சபையில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதன்படி புதிய எரிபொருள் விலைகளாக ஒக்ரேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்கு 125 ரூபாவாகவும் ஒக்ரேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்கு 149 ரூபாவாகவும் Lanka Auto Diesel லீற்றர் ஒன்றுக்கு 101 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.
0 Comments