எவ்வாறாயினும் ஜனாதிபதியுடன் பேசி அந்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இன்னும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே இணக்கப்பாடு ஏற்படாது மீண்டும் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனாலேயே அமைச்சரவை பதவியேற்பு தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


0 Comments