இலங்கைக்கு தென் கிழக்கே வாங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக இன்றைய தினம் நாட்டில் பல பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் மழை குறித்து அவதானமாக இருக்குமாறு அந்த நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)
0 Comments