Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் குடும்பப் பெண் தற்கொலை


மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் உள்ள தேற்றாத்தீவில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
உயிரிழந்தவர் திருமதி பி.கலா (30வயது) என்பவராவார். இச் சம்பவம் இன்று 19 புதன்கிழமை காலை 11மணியளவில் நடைபெற்றுள்ளது
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது உறவு முறையான நபரொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறன்றது.
இத் தற்கொலை தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments