Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரணிலை ஆதரிக்கும் பிரேரணை 12 வருகிறது


ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவதற்கான ஆதரவு தெரிவிக்கும் பிரேரணையை எதிர்வரும் 12ஆம் திகதி கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளது.

அன்றைய தினத்தில் ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் அந்த பிரேரணையை ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு 12ஆம் திகதிக்குள் கூடி இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments