Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தீபாவளி தினத்தில் கிளிநொச்சியில் கோர விபத்து இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்


யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த எரிபொருள்தாங்கி வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உரியிழந்துள்ளார். மற்றொருவர் வைத்தியசாலைக் கொண்டு சென்ற போது இறந்துள்ளார்.தீபாவளி தினத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது அப் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

0 Comments