Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பெற்றோல் , டீசல் விலைகள் நள்ளிரவு முதல் குறைகிறது


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

இதன்படி பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை 5 ரூபாவினால் குறைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments