மகிந்த தரப்பிற்கு தாவுவதற்காக தன்னிடம் பேரம் பேசப்பட்டதை வெளிப்படுத்தும் ஒலி நாடாவை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தன்னுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த ஓலிநாடாவையே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ளார். எஸ்.பி.திசநாயக்க தனக்கு அமைச்சர் பதவியை வழங்க முன்வந்தார் என பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.
|
இதேவேளை ஏனைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், தன்னுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அம்பலப்படுத்தும் ஓலிநாடாவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
|
0 Comments