Advertisement

Responsive Advertisement

தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் வாசிகசாலையில் புத்தகக் கண்காட்சி


தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில்  வாசிகசாலை அபிவிருத்தி குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  புத்தக கண்காட்சி பாடசாலை நூலகத்தில் இன்று முதல் இடம்பெற்று வருகின்றது. இந்த புத்தக கண்காட்சியனை  ஆசிரியர்களும் மாணவர்களும் கல்விசாரா உத்தியோஸ்தர்களும் பார்வையிட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments