Advertisement

Responsive Advertisement

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை


தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அமைச்சரவை இன்றைய தினத்திற்குள் பதவியேற்றகலம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments