புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நானே தொடர்ந்தும் பிரதமர் என தெரிவித்து ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருக்கும் நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)
0 Comments