யாழ்ப்பாணத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது.இதனையடுத்து நேற்று நள்ளிரவு முதல் யாழ்ப்பாணத்தில் தொடர் பெய்து வருகிறது.யாழ்ப்பாணத்தில் நேற்று நள்ளிரவிலிருந்து பரவலாக அடைமழை பெய்துவருவதால் மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் குளங்கள் கிணறுகள் நிறைந்து வறட்சி நீங்கியிருப்பதுடன் விவசாயக் காணிகளிலும் மழை வெள்ளம் தேங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.தற்போது வரை நேற்று நள்ளிரவு ஆரம்பித்த மழை தொடர்ச்சியாக பெய்தவண்ணம் உள்ளது .(15)

0 Comments