Advertisement

Responsive Advertisement

பலவந்தமாக பஸ் கட்டணங்களை அதிகரிக்க திட்டமிடும் சங்கங்கள்


எரிபொருள் விலையேற்றத்துடன் பஸ் கட்டணங்களை மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டு வரும் பஸ் சங்கங்கள் அது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது பஸ் கட்டண அதிகரிப்புக்கு போக்குவரத்த அமைச்சர் அனுமதி வழங்காவிட்டாலும் நாங்கள் பஸ் கட்டணத்தை அதிகரித்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டிலேயே பஸ் சங்கங்கள் இருப்பதாக தெரியவருகின்றது.

இதன்படி 10 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments