ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்ரஸை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பில் அமைச்சர்களான மனோ கணேசன், திலக் மாரப்பன, சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
|
0 Comments