Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பஸ் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் 24ம் திகதி முதல் பஸ்கள் ஓடாது! பஸ் சங்கங்கள் அறிவிப்பு


எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்றால் போன்று பஸ் கட்டணத்தை அதிக்காவிட்டால் எதிர்வரும் 24ஆம் திகதி நள்ளிரவு முதல் சேவை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது. -(3)

Post a Comment

0 Comments