இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு அமெரிக்க டொலரின் பெறுமதி 164 ரூபாவை தாண்டியுள்ளது.
இதன்படி இன்றைய தினம் அதன் விற்பனை விலை 164.3781 ரூபா வரை அதிகரித்துள்ளது.
அண்மைக் காலமாக வேகமாக இலங்கையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)
0 Comments