Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புகைப்படத்தில் இருக்கும் முதியவர் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்

இப்பதிவில் புகைப்படத்தில் காணப்படும் ஐயா மட்டக்களப்பு ஊரணி இருதயபுரத்தைச் சேர்ந்தவர். இவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் தற்போது திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் முருகன் ஆலய முன்றலிலே இரண்டு நாட்களாக காணப்படுகின்றார் இவர் தன் உடைமைகளை வைத்தியசாலையில் தவறவிட்டதினால் அவருடை பிள்ளைகள், உறவினர்களை தொடர்புகொள்ள முடியவில்லை ஆதலால் இதனை பகிர்ந்து கொள்வதன் மூலம் தகவல்கள் கிடைக்கப்பெரும் என நம்புகிறேன்.

#குறிப்பு:-
இவர் பெயர் மூர்த்தி எனவும் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசான் எனவும் தனக்கு இரு பெண்பிள்ளைகள் இருப்பதாகவும் கூறினார்.
பகிர்ந்து உதவவும்.
 —

https://www.facebook.com/shivaganth 

Post a Comment

0 Comments