Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மகிந்தவுக்கு சீ.ஐ.டியிடமிருந்து அழைப்பு


ஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு சீ.ஐ.டிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரை எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு கோட்டையிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவு தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கடந்த 12ஆம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2008ஆம் ஆண்டில் கீத்நொயார் கடத்தப்பட்டு கடும் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments