அரச வைத்தியர்கள் நாளை வெள்ளிக்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நாடு பூராகவும் வைத்தியசாலைகளில் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்டிபடிக்கைக்கு எதிராகவே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. -(3)
0 Comments