நேற்று மாலை சிற்றுந்து மற்றும் பாரவூர்தி மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பிலிமத்தலாவ - தவுலகல பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிற்றூந்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து சம்மாந்துறை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
0 Comments