Advertisement

Responsive Advertisement

தேற்றாத்தீவு மகா வித்தியாலயம் அகில இலங்கை தமிழ் மொழி தின மேடை நாடக போட்டிக்கு தெரிவு

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு மகா வித்தியாலயம் நேற்று (24.06.2018) கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண தமிழ் மொழி தினப்போட்டியில் மேடை நாடக போட்டியில் பங்கு பற்றி முதலாம் இடம் பெற்று அகில இலங்கை தமிழ் மொழி மேடை நாடக போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டடுள்ளது.

Post a Comment

0 Comments