கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கார் ஒன்று களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட குருக்கள்மடத்தில் மின்கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. எவ்வித உயிர் சேதங்களும் இல்லை. மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றர்.
0 Comments