குறித்த சந்தேகநபர்களை நேற்று (புதன்கிழமை) சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அபராதப் பணம் செலுத்திய பின்பு உழவு இயந்திரங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 சாரதிகள் 3 உதவியாளர்கள், மற்றும் மணல் ஏற்றி செல்வதற்காக பயன்படுத்திய ஆறு உழவு இயந்திரங்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
0 Comments