Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாளை ஐரோப்பிய பாராளுமன்ற குழு இலங்கை விஜயம்


ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உயர் மட்ட உறுப்பினர்கள் குழுவொன்று நாளை இலங்கை வரவுள்ளது.அந்தக் குழுவினர் எதிர்வரும் 6 ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அது சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து தேடிப்பார்க்க வரும் இந்தக்குழு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வர்த்தகர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்டவர்களை கொழும்பில் சந்திக்கவுள்ளனர்.கடந்த ஆண்டு மே மாதம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்க ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகம் சம்பந்தமான குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)

Post a Comment

0 Comments