Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் பதற்றம்!


கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் விமான நிலைய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

10,000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரியே ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments