Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெப்பமான காலநிலை! இரவில் அதிகரிக்கின்றது : உடலை பாதுகாத்துக்கொள்ளவும்


தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இம்மாதம் மாதம் இறுதி வரை நீடிக்கலாம் என்று வளிமண்டலவியல்; திணைக்கள் தெரிவித்துள்ளது. .

காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான வானிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல்; திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் உடல் பிரச்சினைகள் தொடர்பாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -(3)

Post a Comment

0 Comments