Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரான்சின் வணிகவளாகத்தில் இனந்தெரியாத நபர் பலரை பணயக்கைதிகளாக பிடித்துள்ளார்


பிரான்சின் தென்பகுதியில் உள்ள டிரெப்ஸ் நகரில் வணிகவளாகமொன்றிற்குள் நபர் ஓருவர் பலரை பணயக்கைதிகளாக பிடித்துள்ளார்.

துப்பாக்கி ஏந்திய அந்த நபர் பிரான்சின் காவல்துறையினர் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சின் விசேட பொலிஸ் பிரிவினர் அப்பகுதியில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் தான் ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் என தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

Post a Comment

0 Comments