மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் 99வது ஆண்டுப்
பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு நடைபவனியும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது 03.04.2018 அன்று மு.ப. 7.30 மணிக்கு மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
0 Comments