பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டு இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது.
இதனால் பாராளுமன்றத்தை 10 நிமிடங்கள் ஒத்தி வைக்க வேண்டியேற்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையை நிகழ்த்த தயாரான போது ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது எம்.பிக்கள் சிலர் துரத்தி துரத்தி அடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

0 Comments