ஜேர்மனியில் 40 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சிங்க மனிதர்கள் வாழந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜேர்மனியில் 1939 ஆம் ஆண்டு இரு ஆராய்ச்சியாளர்கள் மிகவும் பழமை வாய்ந்த குகை ஒன்றை தோண்டியுள்ளனர்.மேலும் குகையை தோண்டியதில் மாமுத் யானையின் தந்தத்தின் துண்டுகள் கிடைத்துள்ளன.அந்த வகையில் கிடைத்த துண்டுகளை பொருத்தியதில் சிங்க மனதரின் உருவம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னராக சிங்க மனிதர்கள் வாழ்ந்துள்ளதாகவும், அவர்களது வாழ்வியல் தொடர்பான மேலதிக ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் ஜேர்மனிய ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் கண்டுபிடிக்கப்பட்ட உருவம் ஆதி மனிதர்களால் செய்யப்பட்டுள்ளதாகவும் துண்டுகளாக கிடந்தவை ஆதி மனிதர்களாலே சிதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.(15)
0 Comments