இவர்கள் இன்றைய தினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நாளை வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு , ஹங்வெல்ல , பிலிமத்தலாவ , மஹரகம , ஹொரண , அவிசாவளை , களுத்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளன.
சிவனொளிபாத மலைக்கு வருபவர்களிடம் போதைப் பொருட்கள் தொடர்பாக சோதனை நடத்துவதற்காக விசேட பொலிஸ் பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)



0 Comments