Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

10ஆம் திகதி முதல் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் : தேர்தலுக்கு சிக்கல்

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தபால் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடருமாக இருந்தால் உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments