கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பிரபல பாடசாலைகளுக்கு 6ஆம் தரத்திற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக பாடசாலைகளின் வெட்டுப் புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் பாடசாலை , பெண்கள் பாடசாலை மற்றும் கலவன் பாடசாலை என்ற ரீதியில் பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளை கீழே பார்க்கலாம். -(3)
0 Comments