Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரயில்வே வேலை நிறுத்தம் தொடர்கிறது : ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே தொழிற்சங்களினால் தொடர்ந்தும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments