Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நில்வலா கங்கை நீர் மட்டம் உயர்வு : தாழ்நில பிரதேசங்களில் வெள்ள எச்சரிக்கை

நில்வலா கங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தெற்கில் பல பிரதேசங்களில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அந்த பகுதியில் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தாழ்நில பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments