உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பெப்ரவரி முதல்வாரத்தில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மனுதாரர்கள் தரப்பினர் வாபஸ் பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுத்ததை அடுத்து அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் அதனை பெப்ரவரி முதல்வாரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments