Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விக்னேஸ்வரனையும் சந்திக்கிறார் மலேசியப் பிரதமர்!

இலங்கைக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் மலேசியப் பிரதமர் மொகமட் நஜிப் பின் துவான் அப்துல் ரசாக் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். மலேசியப் பிரதமர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்திப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments