ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலிருந்து மைத்திரி அணியுடன் இணைந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீயானி விஜேவிக்கிரமவுக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுடாக திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து எம்.பியாக தெரிவு செய்யப்பட்டு மகிந்த அணியுடன் இணைந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. -


0 Comments