ஜப்பானின் பேரரசர் அகிஹித்து எதிர்வரும் 2019 ஏப்ரல் மாதத்தில் தனது பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் அரசாங்கம் மற்றும் ரோயல் சபையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடுத்து ஜப்பானின் பிரதமர் சின்சோ அபே இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் தனது உடல்நலம் மோசமடைந்து காரணமாக தான் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவேண்டியேற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதார்.
83 வயதான ஜப்பானின் பேரரசர் 83 வயதில் ஓய்வுபெறுவதையடுத்து அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


0 Comments