Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடிக்கு பழைய மாணவர் பொறியியலாளர் கலாநிதி பண்சாட்சலம் ஆறுமுகம் விஜயம்

எம்..எம்.அஸ்ஹர்
பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் அமெரிக்காவில் வசிப்பவருமான களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்தபொறியியலாளர் கலாநிதி பண்சாட்சலம் ஆறுமுகம்                  (1.11.2017) பாடசாலைக்கு வருகை தந்திருந்தார்அவரை பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா உள்ளிட்ட பிரதி அதிபர்களான  என்.நாகேந்திரன், எம்.சுவேந்திரராஜா, ரீ.ஜனேந்திரராஜா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்றனர்.
பொறியிலாளர்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தனது கடந்த கால அனுபவங்கள் பற்றியும் மாணவர்களுக்குஅவசியமான எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் மிகவும தெளிவாக எடுத்துரைத்தார்.
அன்னாருக்கு பாடசாலை சமூகத்தினர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
தனது ஆரம்ப கல்வி முதல் 1964 ஆம் ஆண்டு .பொ. சாதாரணதரம் வரை இப்பாடசாலையில் கல்வி கற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments