சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது. வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக உள்ளதாகவும், இதனால் வாகனங்களை செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments