கடந்த வருடத்தில் 35199 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 3017 பேர் உயிரிழந்திருப்பதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வீதிகளின் நிலைமைகள் மற்றும் முச்சக்கரவண்டிகளின் பாவனை அதிகரிப்பு ஆகிய காரணங்களே வாகன விபத்துக்களுக்கான காரணம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments