Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

2ஆம் வாசிப்பு மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று

2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்  2ஆம் வாசிப்பு மீதான 2ஆம்  நாள் விவாதம் இன்று மாலை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த விவாதம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Post a Comment

0 Comments