Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மின்னல் தாக்கி 3 பேர் பலி

வீரகெட்டிய பகுதியில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வயலொன்றில் வேலை செய்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments