Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று இரவு முதல் இலங்கை மக்களின் தலையில் இன்னுமோர் சுமை

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 110 ரூபாவால் அதிகரிக்க எரிவாயு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி , 12.5 கிலோ கிராம் நிறை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் 110 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments