இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள சிரேஷ்ட பந்து வீச்சு வீரரான லசித் மாலிங்கவின் பந்து வீச்சின் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் அதற்கு அவரின் வயதே காரணமெனவும் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தவான் தெரிவித்துள்ளார்.
தம்புள்ள மைதானத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
33 வயதுடைய லசித் மாலிங்க நேற்று தனது 200ஆவது சர்வதேச போட்டியில் விளையாடினார் ஆனால் அவரால் நேற்றைய தினம் ஒரு விக்கெட்டையேனும் வீழ்த்த முடியாது போனதுடன் அவரின் பந்துக்களுக்கு இந்தி துடுப்பாட்ட வீரர்கள் இலகுவாக முகம் கொடுத்தனர்.


0 Comments