பாடசாலையில் முதலாம் தரத்திற்கு பிள்ளையொன்றை அனுமதிப்பதற்காக 25,000 ரூபா இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டில் பாணந்துறை மஹாநாம நவோதய பாடசாலைக்கு பிள்ளையொன்றை அனுமதிப்பதற்காக பெற்றோரிடம் 25,000 ரூபா இலஞ்சம் பெற்றிருந்தாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட போதே அவருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது


0 Comments