Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

குளிர்பானங்களுக்கான வரிகளை அதிகரிக்க யோசனை

சீனி கலந்த குளிர்பான வகைகளுக்கான வரிகளை அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே குளிர்பான போத்தல்களில் அந்த குளிர்பான வகையில் உள்ளடக்கப்பட்டுள்ள சீனியின் அளவை குறிப்பிட்டு காட்டும் வகையில் சிகப்பு , மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments