வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களுக்காக கொழும்பில் அடுத்த மாதம் நடக்கவிருந்த கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டதை வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதுவர்களுக்கு அறிவிக்கும் சுற்று நிரூபமொன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 Comments