புகையிரத நேர அட்டவணை அடங்கிய கையேட்டினை பயணிகளுக்கு வழங்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த கையேட்டினை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த கையேட்டினை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் சகல புகையிரத நிலையங்களிலும் பயணிகள் 150 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம்.


0 Comments